Sunday, 24 June 2012

வணக்கம் மக்களே!!!...

நான் சின்ன வயசுல இருந்தே நிறைய புக்ஸ் படிப்பேன் ..காலேஜ் வந்ததுல இருந்து நிறைய blogs படிக்க ஸ்டார்ட் பண்ணுனேன் ..இப்போ காலேஜ் 4th  year படிக்குறேன் ..அப்போ தான் எனக்கு strike  ஆச்சு ... ஏன் நாமலே ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண கூடாது ?? அதன் விளைவு தான் இது..ஏதோ எனக்கு தெரிஞ்சுது தெரியாதது சொறிஞ்சது சொரியாதது எழுதுறேன் முடிஞ்சா கொஞ்சம் படிச்சுட்டு சொல்லுங்கப்பா ...

2 comments:

தமிழ் said...

அருமையான பதிவுகள் .வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதவும்.

Unknown said...

கண்டிப்பாக...என் சேவை இந்த நாட்டுக்கு தேவை...